கருகிய 94 தளிர்களுக்கு

img

கும்பகோணத்தில் கல்வி வியாபாரத் தீயில் கருகிய 94 தளிர்களுக்கு சிபிஎம், மாணவர் சங்கம் அஞ்சலி

கும்பகோணம் பள்ளி தீ விபத் தில் இறந்த 94 குழந்தைகளின் 15-வது ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப் பட்டது.